ஆவுடையப்பன்

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பேச்சாளர், நேர்காணல் நடத்துபவர். திருநெல்வேலி - அம்பாசமுத்திரத்தில் ஓர் எளிய பின்னணியில் இருந்து ஊடகத் துறைக்குள் நுழைந்தவர். ஒரு தொகுப்பாளராக மேடையையும், ஒரு நேர்காணலாளராகப் பலதரப்பட்ட மனிதர்களையும் எதிர்கொண்டு வருபவர். சினிமா, சமூகம், தொழில், இளைஞர்கள், வாழ்க்கை என வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்ந்து உரையாடி வருபவர்.
ஆவுடையப்பன்
Hindu Tamil Thisai
www.hindutamil.in