சரவணன் பார்த்தசாரதி

குற்​றங்​கள், நோய்​கள் உள்​ளிட்ட சமூகப் பிரச்​சினை​களைச் செயற்கை நுண்​ணறி​வின் துணை​யுடன் முன்​னறிவது தொடர்​பான ஆய்​வு​களை மேற்​கொண்டு​வரும் ஆராய்ச்​சி​யாளர். ஆய்வு நிறு​வனம் ஒன்​றின் தலைவ​ராக​வும் பேராசிரிய​ராக​வும் பணி​யாற்றி வரு​கிறார். இது​வரை பத்​துக்​கும் மேற்​பட்ட நூல்​களை எழு​தி​யுள்​ளதுடன் முப்​பதுக்​கும் மேற்பட்ட நூல்​களை மொழி​யாக்​க​மும் செய்​துள்​ளார். இலக்​கி​யம், கல்வி, வரலாறு, சுற்​றுச்​சூழல், அரசி​யல், அறிவியல்​ புனை கதைகள்​ என இவரது படைப்​பு​கள்​ பல இதழ்​களிலும்​ வெளி​யாகியுள்​ளன.
சரவணன் பார்த்தசாரதி
Hindu Tamil Thisai
www.hindutamil.in