டி.என் ரகு
ஆசிய இதழியல் கல்லூரியில் முதுகலைப் பட்டயம் பெற்றவர். விளையாட்டு பத்திரிகையாளராக 25 ஆண்டுக் காலம் அனுபவம் கொண்டவர். 4 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களையும், ஓர் ஒலிம்பிக் தொடரையும் நேரடியாகக் களத்தில் இருந்து செய்திகளைச் சேகரித்திருக்கிறார். தற்போது ப்ரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்களுக்கு வர்ணனையாளராக இருக்கிறார்.