பிரியதர்ஷினி ராமமூர்த்தி

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் இளங்கலை விஷுவல் கம்யூனிகேஷன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். முனைவர் ஆய்வு பட்ட மாணவி. தினமலர் நாளிதழ் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் நிருபராகவும், தினகரனில் செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். IE தமிழ், PARI ஆகிய இணையதளங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்துள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆன்லைனில் மூத்த கன்டன்ட் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது ‘இந்து தமிழ் திசை’யில் முதன்மைச் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
Connect:
பிரியதர்ஷினி ராமமூர்த்தி
Hindu Tamil Thisai
www.hindutamil.in