வீரமணி சுந்தரசோழன்

2012-ஆம் ஆண்டு முதல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பயணித்து வருகிறேன். தற்போது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இணையதளப் பிரிவில் பணியாற்றுகிறேன். அரசியல் திறனாய்வு, சூழலியல் விழிப்புணர்வு, தமிழர் வரலாறு உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலான அரசியல் திறனாய்வு கட்டுரைகளை எழுதுகிறேன். எழுத்தும், வாசிப்புமே எனக்கான வழியை காட்டி வாய்ப்புகளை அருளி வருகிறது. சிறந்த ஊடகப் பணிக்காக 2018-ஆம் ஆண்டில் ‘அக்னிச் சிறகுகள்’ விருது பெற்றுள்ளேன்.
Connect:
வீரமணி சுந்தரசோழன்
Read More
Hindu Tamil Thisai
www.hindutamil.in