அ.முன்னடியான்
‘இந்து தமிழ் திசை’யில் கடந்த 2014-ல் சேர்ந்து எனது ஊடகப் பயணத்தில் புதுச்சேரி நிருபராக இருந்து பலதரப்பட்ட சூழலில் செய்திகளை சிறந்த பங்களிப்புடன் அளித்து தற்போது மூத்த நிருபராக பணியாற்றி வருகின்றேன். கல்வி, வேளாண்மை, அரசியல் உள்ளிட்ட செய்திகளில் ஆர்வம்.
பொதுமக்கள் பிரச்சினை சார்ந்த செய்திகள், கட்டுரைகள் கொடுப்பதிலும், அதன்மூலம் அவர்களின் பிரச்சினைகள் தீர்க்க வழிவகை செய்வதிலும் முன்னுரிமை.
புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் உண்டு. இன்னும் இந்த துறையில் பலவற்றை கற்றுக்கொண்டு, அனைவருடைய ஒத்துழைப்புடன் இன்னும் சிறப்பான பங்களிப்பை அளிக்க விரும்புகின்றேன்.