‘கெம்பா’ கார்த்திகேயன்

கெம்பா என்கிற நிர்வாக ஆலோசனை நிறுவனத்தை 26 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஏறக்குறைய 60,000 பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்த அனுபவம் உண்டு. ‘வேலையைக் காதலி’, ‘தொழில் தொடங்கலாம் வாங்க’, ‘மனசு போல வாழ்க்கை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ஜென் ஸீ உளவியல் பற்றிப் பல கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். புதிய போக்குகள் பற்றி எழுதுதலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை வெளிச்சம் புகுத்துதலும் இவரின் தற்காலச் செயல்பாடுகள்.
‘கெம்பா’ கார்த்திகேயன்
Hindu Tamil Thisai
www.hindutamil.in