Published on : 22 Feb 2024 20:43 pm

மதுரை கோயில் விழா முதல் பழநி அடிவாரம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ பிப்.22, 2024

Published on : 22 Feb 2024 20:43 pm

1 / 44

சித்திரைத் திருவிழா தொடங்க நிலையில் மதுரை வைகை ஆற்றில் ஆகாயத்தாமரைப் பூக்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. | படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி

2 / 44
3 / 44

மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் கொடுக்கப்படாத நிலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் | படங்கள்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

4 / 44
5 / 44
6 / 44
7 / 44
8 / 44
9 / 44
10 / 44
11 / 44
12 / 44

மாசி மாதத்தை முன்னிட்டு மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

13 / 44
14 / 44
15 / 44
16 / 44
17 / 44
18 / 44
19 / 44
20 / 44
21 / 44
22 / 44
23 / 44
24 / 44
25 / 44
26 / 44
27 / 44
28 / 44
29 / 44
30 / 44
31 / 44
32 / 44
33 / 44
34 / 44

தேர்தல் நெருங்குவதையொட்டி கோவை பெரிய கடைவீதியில் உள்ள காந்திஜி விற்பனையக  கடையில் நடிகர் விஜய் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் பாக்கெட்களில் வைக்கக்கூடிய புகைப்படங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. | படங்கள்:ஜெ.மனோகரன்

35 / 44
36 / 44
37 / 44
38 / 44

தனக்கு வாகனம் வழங்க மறுக்கிறார்கள் என கூறி சட்டசபை கூட்டத்தொடருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த சுயேட்சை எம்எல்ஏ அங்காளன். | படம்: எம்.சாம்ராஜ்

39 / 44

ரேஷன் கடைகளை திறக்ககோரி சிபிஎம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஈசிஆர் சாலையில் நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. | படங்கள்: எம்.சாம்ராஜ்

40 / 44
41 / 44
42 / 44

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் அவை வெளிநடப்பு செய்த எதிர்கட்சி தலைவர் சிவா, மற்றும் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள். | படம்: எம்.சாம்ராஜ்

43 / 44

பழநி அடிவாரம் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் விளைந்திருக்கும் நெல் வயலும் நீல வானமும் வண்ணமயமாக காண்போரை கவர்ந்து இழுக்கிறது. | படங்கள்: நா. தங்கரத்தினம்.

44 / 44

Recently Added

More From This Category

x