பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் @ வாராணசி | போட்டோ ஸ்டோரி
Published on : 14 May 2024 14:22 pm
1 / 21
![உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வேட்புமனு தாக்கல் செய்தார்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156769591.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வேட்புமனு தாக்கல் செய்தார்.
2 / 21
![பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156769592.jpg)
பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
3 / 21
![வாராணசியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156769593.jpg)
வாராணசியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
4 / 21
![பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156770281.jpg)
பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.
5 / 21
![பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம் - வாராண தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடக்கிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156770283.jpg)
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம் - வாராண தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடக்கிறது.
6 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156770284.jpg)
7 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156770295.jpg)
8 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156770297.jpg)
9 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156770298.jpg)
10 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz17156770299.jpg)
11 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567702911.jpg)
12 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567702912.jpg)
13 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703013.jpg)
14 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703014.jpg)
15 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703015.jpg)
16 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703016.jpg)
17 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703017.jpg)
18 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703018.jpg)
19 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703019.jpg)
20 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703020.jpg)
21 / 21
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/05/14/4418/thumb/xyz171567703021.jpg)