Published on : 14 May 2024 20:38 pm

கோவை மழை முதல் வைகை வெள்ளம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 14, 2024

Published on : 14 May 2024 20:38 pm

1 / 17
கோவை சிங்காநல்லுர் சாலையில் பெய்த மழை | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 17
3 / 17
4 / 17
புதுச்சேரி நெல்லித்தோப்பு அருந்ததியர் நகரில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட உண்டியல். | படம்: எம்.சாம்ராஜ்
5 / 17
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
6 / 17
7 / 17
8 / 17
9 / 17
10 / 17
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் புளிய ராஜக்காபட்டி பகுதியில் வெண்டைக்காய் தோட்டத்தில் முளைத்து புதர்மண்டி கிடக்கும் களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். | படம் : நா. தங்கரத்தினம்.
11 / 17
தொடர் மழை காரணமாகவும், மதுரை வைகை அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதாலும் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கே ஏற்பட்டுள்ளது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 17
13 / 17
பிளஸ் 1 தேர்வு முடிந்து மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய ஆசிரியர்கள். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
14 / 17
மழை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ள இடம் மற்றும் மருத்துவமனையின் வரைபடம். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 17
16 / 17
17 / 17

Recently Added

More From This Category

x