வெள்ளி, டிசம்பர் 13 2024
Last Updated : 17 Oct, 2021 03:09 AM
Published : 17 Oct 2021 03:09 AM Last Updated : 17 Oct 2021 03:09 AM
: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி போலீஸாரால் தேடப்பட்டவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கைது செய்யப்பட்டார்.சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (39). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு, 3 முறை சிறுமிகளை கடத்தியதாக வழக்கு, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2014-ம் ஆண்டு சிங்கம்புணரி பகுதியில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மணிகண்டனை பிடிக்க சிங்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT