Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM
குனியமுத்தூர் மின்பகிர் மான வட்ட செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “குனியமுத்தூர் கோட்டத்துக்குட்பட்ட மதுக்கரை துணை மின்நிலை யத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 8-ம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கே.ஜி.சாவடி, பாலத்துறை, பைபாஸ் சாலை, ஏ.ஜி.பதி, அறிவொளிநகர், எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, கோவைப்புதூர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT