Published : 24 Nov 2017 09:46 AM
Last Updated : 24 Nov 2017 09:46 AM

அண்ணா பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று வெளியிட்ட அறிவிக்கை:

மீலாது நபிக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் அண்ணா பல்கலைக்கழகத் தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் டிசம்பர் 2-ம் தேதி நடக்க இருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் டிசம்பர் 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x