Published : 28 Dec 2022 09:30 AM
Last Updated : 28 Dec 2022 09:30 AM

ப்ரீமியம்
சகமனிதருக்கு இழிவு: சட்டம் மட்டுமல்ல, விழிப்புணர்வும் அவசியம்!

மனதை உறையவைக்கும் கொடூரமான பல குற்றச்செயல்களைப் பார்த்திருக்கிறோம். சில குற்றங்கள் மனிதகுலமே திகைத்துநிற்கும் அளவுக்கு அருவருப்பானவை. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தின் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரச் செயல் அப்படியானதுதான்.

அந்தக் கிராமத்தில் பட்டியலினச் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டியில், விஷமிகள் சிலர் மலத்தைக் கொட்டி வைத்திருந்ததும், அது தெரியாமல் அந்த நீரைப் பயன்படுத்திய மூன்று சிறுமிகளுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதும், பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதும் சமகாலத்தில் நிகழ்ந்திருக்கும் பேரவலத்தில் ஒன்று. சிறுமிகளின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் பயன்படுத்திய குடிநீரில் கழிவு கலந்திருக்கலாம் என எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில்தான், இந்தக் குற்றச்செயல் அம்பலமாகியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x