Published : 18 Jan 2024 06:10 AM
Last Updated : 18 Jan 2024 06:10 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்குரூ.320 குறைந்து ரூ.46,480-க்குவிற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம்விலை நேற்று குறைந்தது.

இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்துரூ.5,810-க்கும், பவுனுக்கு ரூ.320குறைந்து ரூ.46,480-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத்தங்கத்தின் விலை பவுன்ரூ.50,240-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.40-க்குவிற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,400 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x