Published : 12 Aug 2023 05:48 AM
Last Updated : 12 Aug 2023 05:48 AM
திதி: ஏகாதசி காலை 6.32 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 6.02 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: ஹர்ஷணம் பிற்பகல் 3.22 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: பாலவம் காலை 6.32 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.
அஸ்தமனம்: மாலை 6.33.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2,3,9 |
சந்திராஷ்டமம் | அனுஷம் |
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT