Published : 20 May 2023 05:32 AM
Last Updated : 20 May 2023 05:32 AM
மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். நண்பர்கள் உதவுவர்.
மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட் டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்த - பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாருடன் நெருங்கிப் பழக வேண்டாம்.
கடகம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வி.ஐ.பிகளால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவுகள் வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
கன்னி: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். பிள்ளை களின் படிப்பில் கவனம் அவசியம்.
துலாம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளை களால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமணம் நல்ல விதத்தில் நடைபெறும். புதிதாக வீடு, மனை வாங்கு வீர்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும்.
விருச்சிகம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த - பந்தம் உங்களைத் தேடி வரும். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும். யாரையும் உதாசீனப்படுத்தி பேசுவதை தவிர்க்கவும்.
தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்க
ளின் நீண்ட நாள் கனவு நினைவாகும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் ஒருபுறம் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. அலுவலகத்தில் நல்ல பெயர் ஏற்படும்.
கும்பம்: சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். பணவரவு திருப்தி தரும்.
மீனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். பணவரவு திருப்தி தரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT