Published : 19 May 2023 05:36 AM
Last Updated : 19 May 2023 05:36 AM

நல்லதே நடக்கும்

19-05-2023

சோபகிருது 5 வைகாசி

வெள்ளிக்கிழமை

திதி: அமாவாசை இரவு 9.36 வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: பரணி காலை 7.43 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: சோபனம் மாலை 6.29 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: சதுஷ்பாதம் காலை 9.43 வரை. பிறகு நாகவம்.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.28

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4,6
சந்திராஷ்டமம் அஸ்தம்

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மாலை 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x