அ.கோபால கிருஷ்ணன்
மதுரை காமராஜர் பல்கலை.யில் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். 2015-ம் ஆண்டு ‘இந்து தமிழ் திசை’யில் மாணவ பத்திரிகையாளராக இதழியல் துறையில் இவரது பயணம் தொடங்கியது.
தற்போது ‘இந்து தமிழ் திசை’யில் சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி நிருபராக பணியாற்றி வருகிறார். அரசியல், ஆன்மிகம், கல்வி, தொல்லியல், வணிகச் செய்திகளை வழங்குவதில் ஆர்வம் கொண்டவர்.