Published on : 03 May 2024 19:13 pm

கோடை வெயில் முதல் கோவை அருங்காட்சியகம் வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 3, 2024

Published on : 03 May 2024 19:13 pm

1 / 22

அக்னி வெயில் தொடங்க உள்ளதால் மதுரை பைபாஸ் சாலையில் தர்பூசணி பழங்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

2 / 22
3 / 22

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோடை விடுமுறையையொட்டி உதகை செல்லும் சிறப்புப் பேருந்தில் ஏற முண்டியடித்துக் கொண்டு ஓடிய பயணிகள். | படங்கள் : ஜெ.மனோகரன்

4 / 22
5 / 22

கோடை வெயிலை முன்னிட்டு மதுரை வண்டியூர் கண்மாயில் நீர்நிலை குறைந்து கொண்டே வருகிறது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

6 / 22
7 / 22

கோவை உப்பிலிபாளையத்தி்ல், சாலையோர பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்க காலி குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். | படங்கள் : ஜெ.மனோகரன்

8 / 22
9 / 22

கோவை கெளலி பிரவுன் சாலையில் உள்ள காஸ் வன அருங்காட்சியகத்தை பார்வையிடும்  கல்லூரி மாணவிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்

10 / 22
11 / 22
12 / 22
13 / 22
14 / 22
15 / 22
16 / 22
17 / 22
18 / 22
19 / 22
20 / 22
21 / 22

மதுரை சித்திரை பொருட்காட்சி பணிகள் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

22 / 22

Recently Added

More From This Category

x