Published on : 15 Mar 2024 20:45 pm

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் முதல் மதுரை மண்டபம் புதுப்பிப்பு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மார்ச்.15, 2024

Published on : 15 Mar 2024 20:45 pm

1 / 19

சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய கோரி கோவை மத்திய மாவட்ட SDPI கட்சியின் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. | படங்கள்: ஜெ.மனோகரன்

2 / 19
3 / 19
4 / 19

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

5 / 19
6 / 19

மதுரை புது மண்டபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் அளவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

7 / 19
8 / 19
9 / 19
10 / 19

கோவை டாடா பாத் அருகே தமிழக அரசின் உரிமைத்தொகையை கொச்சைப்படுத்தி பேசிய குஷ்புவை கண்டித்து குஷ்பு புகைப்படத்துக்கு தீவைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட திமுக மகளிரணியினர். | படங்கள்: ஜெ .மனோகரன்

11 / 19
12 / 19
13 / 19
14 / 19
15 / 19

புதுச்சேரி ஏடியுசி பாப்ஸ்கோ ஊழியர்கள் சங்கம் சார்பில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி நுாறாவது நாளாக இன்று தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்

16 / 19
17 / 19

புதுச்சேரி விசிக கட்சி சார்பில் சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம். | படம்: எம்.சாம்ராஜ்

18 / 19

புதுச்சேரி தேசிய கல்வி கொள்கையை திணித்த மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி சட்டசபையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூட்டமைப்பினர். | படம்: எம்.சாம்ராஜ்

19 / 19

தமிழ்நாடு அரசு கல்லூரியிலேயே முதல்முறையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிநவீன செயற்கை காலை தயாரித்து பயனாளிகளுக்கு வழங்கிய மருத்துவமனையின் முதல்வர் ரத்தினவேலு. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Recently Added

More From This Category

x