Last Updated : 12 May, 2016 10:06 AM

 

Published : 12 May 2016 10:06 AM
Last Updated : 12 May 2016 10:06 AM

இராக் கார்குண்டு தாக்குதலில் 64 பேர் பலி

இராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்தனர். 82க்கும் மேற்பட்டோர் படுகா யமடைந்தனர்.

இராக்கின் சதர் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கி டமாக இருப்பதால் பலி எண்ணிக் கை உயரக்கூடும் என அஞ்சப் படுகிறது. குண்டுவெடிப்பால் அருகில் இருந்த கட்டிடங்கள், ஏராளமான வாகனங்கள் சேத மடைந்துள்ளன. தாக்குத லுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப் பேற்றுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x