Last Updated : 05 Dec, 2022 06:30 AM

 

Published : 05 Dec 2022 06:30 AM
Last Updated : 05 Dec 2022 06:30 AM

ப்ரீமியம்
ஈசியா நுழையலாம்! 10: நட்சத்திர படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு...

வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு துறைகளில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியும் ஒன்று. இத்துறையில் சிறப்பான தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பினை பெற விரும்புவோர், மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழான நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி அமைப்பில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும்.

இந்த அமைப்பின் மத்திய அரசு கல்விநிலையங்கள் நாடு முழுக்க 60 நகரங்களில் செயல்படுகின்றன. இது தவிர மாநிலஅரசின் கீழும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு தமிழகத்தில் சென்னை தரமணியில் மத்திய அரசு நிறுவனமும், திருச்சி துவாக்குடியில் மாநில அரசின் நிறுவனமும் செயல்படுகின்றன. மேலும் பல முன்னணி தனியார் கல்வி நிலையங்களும் NCHMCT JEE (National Council for Hotel Management and cateringTechnology Joint Entrance Examination) நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கையை மேற்கொள்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x