Published : 30 Sep 2022 06:05 PM
Last Updated : 30 Sep 2022 06:05 PM

ப்ரீமியம்
ஆசிரியர் மனம்: மாணவரின் மாய திறவுகோல் ஆசிரியர்

ஆசிரியர் என்பவர் மாணவர்களின் உள்ளங்களில் எந்த அளவிற்கு நேர்மறையான தாக்கத்தினை விளைவிக்க முடியும் என்பதனை சின்னச்சின்ன நிகழ்வுகளாக உங்களிடம் பதிவிடுவதில் மகிழ்ச்சி.

எனது வீட்டின் எதிரே உள்ள ஒரு 4 வயது சிறுமி பால் வாங்குவதற்கு வாசலுக்கு வந்து இருந்தாள். அந்த பால்காரரிடம் “அரை லிட்டர் பால் ஊற்றுங்கள்” என்று கேட்டாள். அதற்கு அவர்,“நான் ஒரு லிட்டர் தான் ஊற்றுவேன்” என்று கேலியாக கூறினார்.அந்த சிறுமி மீண்டும் மீண்டும் தனது கருத்தை கூறி பார்த்தாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x