Published : 25 Jun 2021 03:12 AM
Last Updated : 25 Jun 2021 03:12 AM

3 சட்டத் திருத்தம் நிறைவேற்றம் :

தமிழகத்தில் நிதி, வருவாய் பற்றாக்குறையை மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 3 சதவீதம் குறைப்பதற்கான கால வரம்பைநீட்டிக்கும் வகையில் நிதிநிலைநிர்வாக பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தேர்தல் நடக்காத 9 மாவட்டஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலத்தை 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான 2மசோதாக்கள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x