Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் பணி: Computer Operator, Programming Assistant காலியிடங்கள்: 15தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள்

அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்

பணி: Computer Operator, Programming Assistant

காலியிடங்கள்: 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள்.

பயிற்சிக் காலம்: Basic Training Duration - 500 Hours, On the Job Training Duration - 12 Months. பயிற்சி வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 - 7,500.

விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.gov என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரம் அறிய: https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6059c7e3f6f9d7173e02e107

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x