Published : 07 Apr 2021 03:17 am

Updated : 07 Apr 2021 03:17 am

 

Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

விருதுநகரில் வாக்குச்சாவடி அருகே : வாக்கு சேகரித்த அமமுகவினர் மீது தாக்குதல் :

காயமடைந்த பாலமுருகன், வெயில்ராஜ்

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக கோகுலம் தங்கராஜ் போட்டியிடுகிறார். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப் பள்ளி அருகே அமமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாகக் கூறி மருதுசேனை வர்த்தக அணிச் செயலரும் பாவாலி ஊராட்சி துணைத் தலைவருமான வெயில்ராஜ் (29) என்பவரை ஒரு கும்பல் தாக்கியது. அவர்களைத் தடுக்க முயன்ற இவரது தம்பி பாலமுருகன் (28) என்பவரையும் அக்கும்பல் தாக்கியது. அதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நி




Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x