Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

தஞ்சாவூரில் கரோனா பரிசோதனை இன்று நடைபெறும் இடங்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று(நவ.4) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் (அடைப்புக்குறிக்குள் வார்டு எண்): (2) பூக்குளம் அங்கன்வாடி, (6) கங்கா நகர் அங்கன்வாடி, (4) மிளகு மாரி செட்டித் தெரு அங்கன்வாடி, (32) ராமேசுவரம் சாலை அங்கன்வாடி, (27) அண்ணா சாலை அங்கன்வாடி, (30), சின்ன இடையர் தெரு, (42) அருளானந்த நகர் அருள் நர்சரி, (46) முனியாண்டவர் காலனி அங்கன்வாடி, (41) ராஜப்பா நகர் அங்கன்வாடி, (47) அண்ணா நகர் 14-ம் தெரு, (19) செக்கடி அங்கன்வாடி, (22) மேம்பாலம் அங்கன்வாடி, (16) நாலுகால் மண்டபம் அங்கன்வாடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x