Published : 13 Dec 2021 03:08 AM Last Updated : 13 Dec 2021 03:08 AM
சிவகங்கையில் : பாரதி முப்பெரும் விழா புகைப்படக் கண்காட்சி திறப்பு :
சிவகங்கையில் நடந்த பாரதி முப்பெரும் விழாவில் வ.உசி. பேரன் வா.சிதம்பரம் வெளியிட்ட கவிதை நூலை பாரதிதாசன் பேரன் புதுவை கே.செல்வம் பெற்றுக் கொண்டார். அருகில், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், எழுத்தாளர் அ.ஈஸ்வரன்.
WRITE A COMMENT