ஞாயிறு, டிசம்பர் 15 2024
Last Updated : 25 Sep, 2021 03:34 AM
Published : 25 Sep 2021 03:34 AM Last Updated : 25 Sep 2021 03:34 AM
ரெகுநாதபுரம் அருகே படைவெட்டிவலசையைச் சேர்ந்த ராஜரெத்தினம் மனைவி ஜோதி(64). இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் மருந்து வாங்கிவிட்டு, பட்டணம்காத்தானில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் செல்ல அரசு பேருந்தில் பாரதி நகரில் இருந்து பயணித்துள்ளார். டி பிளாக் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவர் அணிந்திருந்த 5 பவுன் செயின் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT