சனி, டிசம்பர் 14 2024
Last Updated : 05 Mar, 2021 03:17 AM
Published : 05 Mar 2021 03:17 AM Last Updated : 05 Mar 2021 03:17 AM
மதுரை: மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் நிலையில், முன்னறிவிப்பின்றி கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதாவும், அதை செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசல் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்விக் கட்டணத்தை குறைத்து, செமஸ்டர் தேர்வை எழுத அனுமதிக்க கோரி வலியுறுத்தினர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT