Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை ஏற்ற மாணவ, மாணவிகள்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பெண் குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் ஜெ.ஜெனிதா, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.வசந்தகுமார், மாவட்டக் கல்வி அலுவலர் கே.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x