வியாழன், டிசம்பர் 12 2024
Last Updated : 09 Dec, 2020 03:15 AM
Published : 09 Dec 2020 03:15 AM Last Updated : 09 Dec 2020 03:15 AM
அதில், கடந்த 6-ம் தேதி விருதுநகர் அரசினர் சுற்றுலா மாளி கையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில், திமுக தலைவர் ஸ்டாலினையும், அ.ராசா எம்.பியையும் அவதூறாகப் பேசினார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியும் அபாண்டமாகப் பேசியுள்ளார். இதனால் திமுகவினர் அதிருப்தி அடைந்து மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் பின் விளைவாக பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அமைச்சரின் வன்முறை பேச்சே இதற்குக் காரணம். அவர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT