Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM
திருச்சி
தேசிய தொழில்நுட்பக் கழகம்: முதலாண்டு மாணவர்களுக் கான இணையவழி புத்தாக்கப் பயிற்சி, தலைமை– என்ஐடி இயக்குநர்(பொறுப்பு) ஜி.கண்ணபிரான், சிறப்புரை– நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட், காலை 10. எம்ஐஇடி பொறியியல் கல்லூரி: சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, சிறப்புரை – திருச்சி சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் கே.எஸ்.அன்புச்செல்வன், கல்லூரி வளாகம், முற்பகல் 11.
கரூர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT