Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM

பெரம்பலூர் பெரம்பலூர் கோட்டத்துக்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (அக்

பெரம்பலூர்

பெரம்பலூர் கோட்டத்துக்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (அக்.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ்.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அசாவீரன் குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x