Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு :

இதில், மாவட்டத் தலைவராக பி.முருகேசன், மாவட்டச் செயலாளராக பெ.சீனிவாசகன், மாவட்டப் பொருளாளராக எஸ்.ஹெலன் தெரசா தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர்களாக எஸ்.ஜீவானந்தம், ஆதிநாராயணன், கார்த்திகை லட்சுமி, மாவட்டத் துணைச் செயலாளர்களாக எஸ்.சாமிநாதன், சுதந்திரபாண்டியன், எமிமாள் ஞானசெல்வி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினராக மா.சக்திவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக எ.சந்திரன், டேனியல் துரைப்பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல், மதுரை கல்வி மாவட்டத் தலைவராக ஏ.சிஅருள்சலோனா, செயலாளராக எஸ்.எம்.அமலி, மேலூர் கல்வி மாவட்டத் தலைவராக எம்.பொன்னுச்சாமி, செயலாளராக ஜேம்ஸ்ராஜா, திருமங்கலம் கல்வி மாவட்டத் தலைவராக அ.இளங்குமரன், செயலாளராக ரா.முருகேசன், உசிலம்பட்டி கல்வி மாவட்டச் செயலாளராக சி.பெரியகருப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x