Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

ரயில்வே மருத்துவமனை பணிக்கு : மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் :

இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை ரயில்வே மருத்துவமனை கரோனா நோய் சிகிச்சைப் பிரிவுக்கு 15 மருத்துவர்கள், 28 மருத்துவ உதவியாளர்கள், 12 சுகாதாரப் பணியாளர்கள், 2 மருத்துவப் பரிசோதனை மைய தொழில்நுட்ப அலுவலர்கள், 2 ரேடியோகிராபிகள், 2 மருந்து ஆளுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நவ.3 வரை அல்லது தேவைப்படும் காலம் வரை நீடிப்பு செய்யப்படலாம். விண்ணப்பதாரர்களுக்கு தொலைபேசி வாயிலாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மே 10. அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்களும் தேவைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8056162611, 8056162613 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் https://bit.ly/3n9mCO1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x