திங்கள் , ஜூலை 14 2025
Last Updated : 09 Jan, 2021 03:11 AM
Published : 09 Jan 2021 03:11 AM Last Updated : 09 Jan 2021 03:11 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டப்பேரவையைச் சேர்ந்த காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையால் பல ஏக்கர் பரப்பிலான நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், முதியோருக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விடுபடாமல் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் காரியாபட்டி வட்டாட்சியர், வேளாண்மை அலுவலர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
2 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார்: 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறும் வால்மார்ட்
சித்தராமையா, டி.கே.சிவகுமார் மீது ராகுல் அதிருப்தி: சந்திக்க மறுத்ததால் கர்நாடக அரசியலில் சர்ச்சை
பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவு - கதாநாயகியாக பல ஆண்டுகள் முத்திரைப் பதித்தவர்!
‘சாரி மா மாடல் சர்க்கார்’ - அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் திமுக மீது விஜய் விமர்சனம்
புதிய அமைச்சராக பாஜகவை சேர்ந்த ஜான்குமார் நாளை பதவியேற்பு: இந்து முன்னணி எதிர்ப்பு
இணையத்தில் ட்ரோலுக்கு ஆளான சாய் அபயங்கர் - பின்னணி என்ன?
4 விக்கெட் சரிவு... இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் - கடைசி நாளில் என்ன நடக்கும்? - ENG vs IND
‘வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் 17 உரைகள்’ - மோடிக்கு பாஜக பாராட்டு; காங்கிரஸ் விமர்சனம்
பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை ‘சினிமா செட்டிங்’ திட்டம்: தமிழக பாஜக பட்டியலிடும் ‘பாதகங்கள்’
“அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது” - காங். கிண்டல்
காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: கார்கே
“கோட்சே கூட்டம் பின்னால் மாணவர்கள் செல்லக்கூடாது” - திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு
இத்தனை தொகுதிகள் வேண்டும் என கேட்கவில்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து
WRITE A COMMENT