Published : 06 Dec 2016 02:48 AM
Last Updated : 06 Dec 2016 02:48 AM

ஜெயலலிதா மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

ஜெயலலிதாவின் மறைவு நமக்கு பெரிய இழப்பு என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவு நமக்கு பெரிய இழப்பு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x