Published : 28 Jan 2022 07:51 PM
Last Updated : 28 Jan 2022 07:51 PM

ஜனவரி 28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 32,79,284 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ :

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

18978

17551

1162

265

2

செங்கல்பட்டு

221116

202827

15676

2613

3

சென்னை

720974

670047

42017

8910

4

கோயம்புத்தூர்

306023

276005

27460

2558

5

கடலூர்

71686

67618

3184

884

6

தருமபுரி

34072

30893

2897

282

7

திண்டுக்கல்

36059

33944

1459

656

8

ஈரோடு

123689

114515

8450

724

9

கள்ளக்குறிச்சி

35307

33291

1805

211

10

காஞ்சிபுரம்

90128

84249

4596

1283

11

கன்னியாகுமரி

80317

71152

8087

1078

12

கரூர்

27994

26000

1624

370

13

கிருஷ்ணகிரி

55462

49007

6090

365

14

மதுரை

88242

82400

4632

1210

15

மயிலாடுதுறை

25596

24144

1130

322

16

நாகப்பட்டினம்

24137

22323

1449

365

17

நாமக்கல்

63363

58055

4783

525

18

நீலகிரி

39765

37230

2312

223

19

பெரம்பலூர்

14044

13123

673

248

20

புதுக்கோட்டை

33098

31239

1436

423

21

இராமநாதபுரம்

23738

22108

1265

365

22

ராணிப்பேட்டை

51374

47275

3314

785

23

சேலம்

118473

108635

8098

1740

24

சிவகங்கை

22721

21572

934

215

25

தென்காசி

31506

28687

2331

488

26

தஞ்சாவூர்

88244

80437

6783

1024

27

தேனி

49317

45783

3007

527

28

திருப்பத்தூர்

34248

31388

2231

629

29

திருவள்ளூர்

141620

133220

6493

1907

30

திருவண்ணாமலை

63992

59254

4058

680

31

திருவாரூர்

45844

43473

1906

465

32

தூத்துக்குடி

63420

60544

2441

435

33

திருநெல்வேலி

59944

55415

4086

443

34

திருப்பூர்

117644

105865

10742

1037

35

திருச்சி

90788

84732

4930

1126

36

வேலூர்

56429

53740

1528

1161

37

விழுப்புரம்

52302

48697

3241

364

38

விருதுநகர்

54886

50792

3542

552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1212

1201

10

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1102

1

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

32,79,284

30,29,961

2,11,863

37,460

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x