Published : 09 Oct 2020 10:54 AM
Last Updated : 09 Oct 2020 10:54 AM

அக். 9-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 8) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,916 146 406
2 மணலி 2,529 37 260
3 மாதவரம் 5,788 83 561
4 தண்டையார்பேட்டை 13,129 296 934
5 ராயபுரம் 15,286 329 959
6 திருவிக நகர் 12,250 343 1,178
7 அம்பத்தூர்

11,372

201 983
8 அண்ணா நகர் 18,006 376 1,359
9 தேனாம்பேட்டை 15,288 427 1,320
10 கோடம்பாக்கம் 18,082

362

1,354
11 வளசரவாக்கம்

10,578

176 844
12 ஆலந்தூர் 6,427 117 707
13 அடையாறு 12,609 245 1,047
14 பெருங்குடி 5,648 103 585
15 சோழிங்கநல்லூர் 4,613 40 320
16 இதர மாவட்டம் 4,956 70 463
1,61,477 3,351 13,280

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x