Published : 02 Aug 2020 01:25 PM
Last Updated : 02 Aug 2020 01:25 PM

ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 2) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3185 111 402
2 மணலி 1601 27 133
3 மாதவரம் 2676 46 661
4 தண்டையார்பேட்டை 8742 242 626
5 ராயபுரம் 10,244 260 817
6 திருவிக நகர் 6932 222 962
7 அம்பத்தூர் 4559 90 1307
8 அண்ணா நகர் 10,004 234 1,327
9 தேனாம்பேட்டை 9623 326 943
10 கோடம்பாக்கம் 9962

227

1511
11 வளசரவாக்கம் 4523 96 1,004
12 ஆலந்தூர் 2631 45 557
13 அடையாறு 5958 123 1145
14 பெருங்குடி 2388 45 512
15 சோழிங்கநல்லூர் 1936 19 470
16 இதர மாவட்டம் 1,337 27 59
86,301 2,140 12,436

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x