Published : 15 Mar 2024 07:08 AM
Last Updated : 15 Mar 2024 07:08 AM

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் சிந்து தோல்வி

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான கொரியாவின் அன் சே யங்குடன் மோதினார். 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x