Published : 15 Mar 2024 05:16 AM
Last Updated : 15 Mar 2024 05:16 AM

நல்லதே நடக்கும்

15.03.2024

சோபகிருது 2 பங்குனி

வெள்ளிக்கிழமை

திதி: சஷ்டி இரவு 10.10 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: கார்த்திகை மாலை 4.08 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: விஷ்கம்பம் மாலை 7.41 வரை. பிறகு பிரீதி.
நாமகரணம்: கௌலவம் காலை 10.43 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் மாலை 4.08 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
அஸ்தமனம்: மாலை 6.09.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x