Published : 24 Nov 2023 07:06 AM
Last Updated : 24 Nov 2023 07:06 AM

சப் ஜூனியர் பில்லியர்ட்ஸ்: மயூர் கார்க் சாம்பியன்

சென்னை: 90-வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் சப் ஜூனியர் இறுதிப் போட்டியில் குஜராத்தின் மயூர் கார்க், தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் மோதினார்கள். இதில் மயூர் கார்க் 493-302 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x