Published : 20 Nov 2018 11:58 AM
Last Updated : 20 Nov 2018 11:58 AM
கஜா புயலால் பாதிக்கப்பட்டப்பகுதிகளை 100 மணி நேரம் கழித்து முதலமைச்சர் பழனிச்சாமி பார்வையிடுகிறார். மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆதரவாளர்கள் மட்டும் புடைசூழ வலம்வருகிறார். பாதிக்கப்பட்ட மக்கள் மீது என்னவொரு அக்கறை? இப்படிப்பட்ட முதலமைச்சரை பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2018
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT