Published : 15 Mar 2019 09:08 AM
Last Updated : 15 Mar 2019 09:08 AM

பாஜக.விலும் நட்சத்திரங்கள்

மம்தா பானர்ஜியைப் போலவே, மேற்குவங்கத்தில் திரைத் துறையினரை பாஜக.வும் அரசியலுக்கு அழைத்து வந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் 2 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் பிரபல பெங்காலி பாடகர், நடிகர் பபுல் சுப்ரியோ. இவருக்கு மத்திய இணை அமைச் சர் பதவியையும் பாஜக வழங்கியது. தொலைக் காட்சியில் மகாபாரதம் மெகா தொடரில், திரவுபதியாக நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரூபா கங்குலி, பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x