அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க பணம் கொடுத்தவர் மீது வழக்கு

அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க பணம் கொடுத்தவர் மீது வழக்கு
Updated on
1 min read

மதுரை: சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு மதுரை மாவட்​டம் சோழ​வந்​தான் தொகுதி அதி​முக வேட்​பாளர் மாணிக்​கத்​துக்கு அலங்​காநல்​லூர் அரு​கிலுள்ள கல்​லணை கிராமத்​தில் வாக்​குச் சேகரிக்கப்பட்டது.

அப்போது அதிமுககிளைச் செய​லா​ளர் இருளாண்​டி​யின் மகன் அறிவழகன் ஆரத்தி எடுத்த பெண்​களுக்கு தேர்​தல் நடத்தை விதியை மீறி பணம் கொடுத்​த​தாக புகார் எழுந்​தது.

இதுகுறித்து தேர்​தல் பறக்​கும்​படை அதி​காரி​கள் அளித்த புகாரின் பேரில் அறிவழகன் மீது அலங்​கா நல்​லூர் போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர்.

அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க பணம் கொடுத்தவர் மீது வழக்கு
திருச்சி கிழக்கில் விஜய் இன்று வேட்புமனு தாக்கல்: பிரச்சாரம் செய்ய 51 கட்டுப்பாடுகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in