Last Updated : 17 Dec, 2015 11:24 AM

 

Published : 17 Dec 2015 11:24 AM
Last Updated : 17 Dec 2015 11:24 AM

டிசிஎஸ் நிறுவனத்துக்கு லுப்தான்ஸா ஆர்டர்

விமான போக்குவரத்தில் முன்ன ணியில் உள்ள ஜெர்மனியின் லுப்தான்ஸா நிறுவனத் துக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை அளிக்கும் ஆர்டரை டிசிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப பரிசோதனை மையத்தை ஏற்படுத்தி லுப்தான்ஸா நிறுவனத்தின் தொழில்நுட்ப செயல்பாடுகளை சோதித்துப் பார்க்க வசதி ஏற்படுத்தித் தரும்.

இருப்பினும் எவ்வளவு மதிப்புக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் 85 வாடிக்கையாளர் களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவையை டிசிஎஸ் அளிக்கிறது.

லுப்தான்ஸாவும் டிசிஎஸ் வாடிக் கையாளர் நிறுவனமாகும். இப்போது மிகப் பெரும் தொகைக் கான ஒப்பந்தம் டிசிஎஸ் நிறுவனத் துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x