Published : 01 Jun 2017 09:45 AM
Last Updated : 01 Jun 2017 09:45 AM
காலணிகள் தயாரிப்பில் முன் னணி நிறுவனமான பாட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத் திலிருந்து 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஹெனிகன் நிறுவனத்தின் தலைமை மார்க் கெட்டிங் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2010-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை இதே நிறுவனத் தின் தலைமை கமர்ஷியல் அதி காரி பொறுப்பில் இருந்தவர்.
லெபனானில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் பிஎஸ் பட்டமும் எம்எஸ் பட்டமும் பெற்றவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
2002-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை பெட்ஹெல் நிறுவனத்தின் மார்க்கெட் அனலிஸ்ட்டாக பணிபுரிந்தவர்.
புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொது மேலாளராக பணியாற்றியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT